மாணவி படுகொலை

img

கோவை: தனியார் கல்லூரி மாணவி படுகொலை

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான அதிர்ச்சியில் இருந்தே தமிழகம் மீளாத சூழலில் தற்போது மேலும் ஒரு கல்லூரி மாணவி அரை நிர்வாணக் கோலத்தில் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.